audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Tuesday, November 29, 2016



சுப அலுத் அவுருத்தக் வேவா– புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹெசேம வேவா– உங்களுக்கும் உரித்தாகட்டும்

சுப உதேசனக் வேவா– காலை வணக்கம்

ஆயுபோவன்– வணக்கம்

சுப ராத்திரியக் – இரவு வணக்கம்

ஸ்துதி– நன்றி

சமாவெண்ட– மன்னிக்கவும்

கொஹொமத செப சனிப– எப்படி சுகம்

பரிஸ்ஸம கீங் ஹெண்ட– கவனமாக போய் வாருங்கள்

கெதர அம்மலா தாத்தலா ஹொக்கம சனிபய்த– வீட்டில் அம்மா, அப்பா எல்லோரும் சுகமாக இருக்கின்றார்களா?

தாத்தா சனிப நெதி ஹிடியானே தெங் கோஹொமத?- அப்பா சுகமில்லாமல் இருந்தாரே இப்போது எப்படி இருக்கின்றார்?

கவதாத ஆவே– எப்போது வந்தீர்கள்?

ஹெய் கதா கெருவ நெத்தே? ஏன் பேசவில்லை

மட கீங் லியுமக் தாண்ட– போய் எனக்கு கடிதம் போடவும்

யனவாதா?– போவீர்களா?

ஹம்வெமு– சந்திப்போம்

No comments:

Post a Comment