audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Tuesday, November 29, 2016



மே விலாச கொதனத தியன்னே- இந்த முகவரி எங்கிருக்கின்றது

இஸ்ஸர பயினவா- முன்னாடி இறங்குகிறேன்

மெதன நவத்தண்ட- இங்கே நிறுத்தவும்

இதுரு சல்லி தெண்ட- மீதி காசை தாருங்கள்

அயிங்வெலா வாடிவெண்ட- ஒதுங்கி அமரவும்

இஸ்ஸரட எண்ட- முன்னாடி வாங்க

தள்ளுக்கரண்ட ஹெபா- தள்ள வேண்டாம்

தும்வீம தஹனம்- புகைப்பிடித்தல் கூடாது

நவத்தண்ட ஹெபா- நிறுத்த வேண்டாம்

வதுர பொட்டக் தெண்டகோ- தண்ணீர் கொஞ்சம் தாருங்கள்.

கொஹெத யண்ட ஹோனே?- எங்கே போக வேண்டும்?

டிகட் கத்தத- டிகட் எடுத்தீர்களா?

கொடக் துர யண்ட ஹோனத?- ரொம்ப தூரம் போக வேண்டுமா?

கொஹெத பயின்ட ஓனே- எங்கே இறங்க வேண்டும்

வெலாவ கிய்யத- நேரம் என்ன?

பஸ்ஸட யண்ட- பின்னாடி போகவும்.

இதனை தவிர வேறு சில வசனங்களை பார்க்கலாம்.

பொத கண்ண – புத்தகம் எடுங்கள்

மெயா மகே மாமா – இவர் எனது மாமா

ஹொந்தின் இன்னவா – நன்றாக இருக்கிறார்

சப சனீப கொகமத – சுகம் எப்படி ?

ஒபகே சப சனீப கொகமத – உங்கள் சுகம் எப்படி ?

மமத் கொந்தின் இன்னவா – நானும் சுகமாக இடுக்கிறேன்

சுப உபன் தினக் வேவா – பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹுகக் கல் ஜீவத் வேவா –நீண்ட நாள் வாழ்த்துகள்

சுப அளுத் அவுறுத்தக் வேவா – புது வருட வாழ்த்துக்கள்

அபே கெதற ரூபவாகினிய தியெனவா – எங்கள் வீட்டில் ரூபவாகினி இருக்கிறது.

No comments:

Post a Comment