audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Tuesday, November 29, 2016



கடைக்கோ அல்லது சந்தைக்கோ செல்லும் பொழுது கடைக்காரர் சிங்களவராக இருந்தால் எப்படி உறையாடுவது என்பது தொடர்பாக அவதானிப்போம்.

ஆயுபோவன் முதலாளி- கடைக்காரருக்கு வணக்கம்

ஹென்ட மொனவத ஹோனே- என்ன வேண்டும்

ஹெலவலு டிக்கக் ஹேனே- மறக்கரி கொஞ்சம் வேண்டும்

வோன எக்க தோரல கண்ட- தேவையானதை தெரிவு செய்யவும்

அடுகரலா தெண்ட- விலை குறைத்து தரவும்

படு கிய்யத- கத்தரிக்காய் எவ்வளவு?

தக்காளி கிய்யத?- தக்காளி எவ்வளவு?

மாலுமிரிஸ் கிய்யத- கரி மிளகாய் எவ்வளவு?

கெசல்கெடி கிய்யத- வாழைப்பழம் எவ்வளவு?

அல கிய்யத- உருளை கிழங்கு எவ்வளவு?

போஞ்சி பன்சிய்யக் தெண்ட- போஞ்சி ஐந்நூறு கிராம் தாருங்கள்

அல கிலோ எக்கக் தெண்ட- கிழங்கு ஒரு கிலோ தாருங்கள்

படு ஹெதித – பொருட்கள் போதுமா?

பொல் வோனத?- தேங்காய் வேண்டுமா?

மேக விதரக் தெண்ட- இதை மட்டும் தாருங்கள்

துன்சிய பனஹய்- முந்நூற்றி ஐம்பது ரூபாய்

ருபியல் பாக் சில்லர நெத்த?- ஐந்து ரூபாய் சில்லரை இல்லையா?

ஹொந்தய் ஸ்துதி- சரி நன்றி

No comments:

Post a Comment