ரிமோட் கண்ட்ரோல் இன் முனையில் ஒரு led இருப்தை பார்த்து இருப்பீர்கள்.. அது எரிவதே இல்லையே என்று என்றாக்க்வது யோசித்திருகாலாம். உண்மையில் அது infra red எனப்படும் கண்ணுக்கு தெரியாத ஒளியில் எரிகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
அதை பரிசோதனை செய்து பார்க்க உங்கள் மொபைல் போனில் கேமராவை ஆன் செய்து விட்டு அதில் ரிமோட் பட்டனை அழுத்தி led ஐ பாருங்கள். அது எரிவதை பார்க்கலாம்..
No comments:
Post a Comment